fb interest rates

img

வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு! - எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ வங்கியின் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 0.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.